சூளகிரி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

சூளகிரி ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. சூளகிரி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், சூளகிரியில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,77,900 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,280 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,299 ஆக உள்ளது. [1]

ஊராட்சிகள் தொகு

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்;[2]

  1. வெங்கடேசபுரம்
  2. உல்லட்டி
  3. உத்தனப்பள்ளி
  4. துப்புகானப்பள்ளி
  5. தியாகரசனப்பள்ளி
  6. சிம்பிள்திராடி
  7. சூளகிரி
  8. சாணமாவு
  9. சாமனப்பள்ளி
  10. பேரண்டப்பள்ளி
  11. பெத்தசிகரலப்பள்ளி
  12. பஸ்தலப்பள்ளி
  13. பன்னப்பள்ளி
  14. நெரிகம்
  15. மேலுமலை
  16. மருதாண்டப்பள்ளி
  17. மாரண்டப்பள்ளி
  18. கும்பளம்
  19. கோனேரிப்பள்ளி
  20. கொம்மேப்பள்ளி
  21. காட்டிநாயக்கன்தொட்டி
  22. கானலட்டி
  23. காமன்தொட்டி
  24. காளிங்காவரம்
  25. இம்மிடிநாயக்கனப்பள்ளி
  26. ஒசஹள்ளி
  27. ஏணுசோனை
  28. தோரிப்பள்ளி
  29. சின்னாரன்தொட்டி
  30. சென்னப்பள்ளி
  31. செம்பரசனப்பள்ளி
  32. புக்கசாகரம்
  33. பேரிகை
  34. பீர்ஜேப்பள்ளி
  35. பங்கனஹள்ளி
  36. பி.எஸ். திம்மசந்திரம்
  37. பி. குருபரப்பள்ளி
  38. அயர்னப்பள்ளி
  39. அத்திமுகம்
  40. அங்கொண்டப்பள்ளி
  41. ஆலூர்
  42. ஏ. செட்டிப்பள்ளி

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  2. Krishnagiri District Panchayat Unions and its Pachayat Villages