சூளகிரி வட்டம்

சூளகிரி வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக சூளகிரி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 92 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Krishnagiri District Revenue Administraion
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூளகிரி_வட்டம்&oldid=2728987" இலிருந்து மீள்விக்கப்பட்டது