ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
(ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
ஆலத்தூர் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | பெரம்பலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கிரேசு இலால்ரிந்திகி பச்சாவு, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | குன்னம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,05,986 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆலத்தூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலத்தூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,986 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,928 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 209 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்கள்:[6][7]
- அயினாபுரம்
- அருணகிரிமங்கலம்
- அல்லிநகரம்
- ஆதனூர்
- இராமலிங்கபுரம்
- இரூர்
- எலந்தங்குழி
- எலந்தலப்பட்டி
- கண்ணப்பாடி
- காரை
- கீழமாத்தூர்
- குரும்பாபாளையம்
- குரூர்
- கூடலூர்
- கூத்தூர்
- கொட்டரை
- கொளக்காநத்தம்
- கொளத்தூர்
- சாத்தனூர்
- சில்லகுடி
- சிறுகன்பூர்
- சிறுவயலூர்
- செட்டிகுளம்
- திம்மூர்
- து. களத்தூர்
- தெரணி
- தேனூர்
- நக்கசேலம்
- நாட்டார்மங்கலம்
- நாரணமங்கலம்
- நொச்சிகுளம்
- பாடாலூர்
- பிலிமிசை
- புஜங்கராயநல்லூர்
- மாவிலிங்கை
- மேலமாத்தூர்
- வரகுபாடி
- ஜெமீன் ஆத்தூர்
- ஜெமீன் பேரையூர்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Local Body (Rural)
- ↑ 2011 Census of Perambalur District Panchayat Unions
- ↑ Alathur Block - Village Panchayats
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்