அத்தியார் இந்துக் கல்லூரி

அத்தியார் இந்துக் கல்லூரி (Attiar Hindu College) என்பது இலங்கையின் நீர்வேலியில் உள்ள ஒரு மாகாணப் பள்ளியாகும்.[1] இக்கல்லூரியை 1929-ல் முதலியார் அத்தியார் அ. அருணாசலம் (1885 - 22 செப்டம்பர் 1961) நிறுவினார். இக்கல்லூரியின் வைர விழா 2004ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

அத்தியார் இந்துக் கல்லூரி
Attiar Hindu College
முகவரி
யாழ்ப்பாண முனை பெட்ரோ சாலை, நீர்வேலி வடக்கு
நீர்வேலி, யாழ்ப்பாணம் மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°43′12.90″N 80°05′03.70″E / 9.7202500°N 80.0843611°E / 9.7202500; 80.0843611
தகவல்
வகைஇலங்கையில் கல்வி 1C
நிறுவல்1929
நிறுவனர்முதலியார் அத்தியார் அ. அருணாசலம்
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாணம் கல்வி மாகாணம்
பள்ளி இலக்கம்1009002
முதல்வர்கே. இரவிச்சந்திரன்
ஆசிரியர் குழு40
தரங்கள்1-13
பால்இருபாலினம்
வயது வீச்சு5-18
மொத்த சேர்க்கை763
கற்பித்தல் மொழிதமிழ்
வகுப்பறைகள்17
விளையாட்டுக்கள்
  • கால்பந்து
  • கைப்பந்து
  • மட்டைபந்து
  • வலைபந்து
இணையம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Schools Basic Data as at 10.02.2017. Northern Provincial Council. 2010. Archived from the original on 3 December 2013.

வெளி இணைப்புகள் தொகு