அத்தைமடி மெத்தையடி

அத்தைமடி மெத்தையடி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ஜி. வெங்கடேஷ் நடித்த இப்படத்தை கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கினார்.

அத்தைமடி மெத்தையடி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசின்னதுரை
இசைஎஸ். ஆர். வாசு
நடிப்புகே. எஸ். ஜி. வெங்கடேஷ்
இளவரசி
மாது மோகன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
கோபி
கிருஷ்ணராவ்
லூஸ் மோகன்
முருகேஷ்
நாகராஜ்
எஸ். எஸ். சந்திரன்
சமரசம்
செந்தில்
டி. எம். சௌந்தரராஜன்
கௌசல்யா
மேஜிக் ராதிகா
மஞ்சு
பல்லவி
பிரமீளா
ஷோபா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தைமடி_மெத்தையடி&oldid=2267258" இருந்து மீள்விக்கப்பட்டது