அத்ரானோசைட்டு
சல்பேட்டு கனிமம்
அத்ரானோசைட்டு (Adranosite) என்பது (NH4)4NaAl2(SO4)4Cl(OH2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இத்தாலி நாட்டின் ஏயோலியன் தீவுகளில் உள்ள லா போசா பள்ளத்தில் இது கண்டறியப்பட்டது. அத்ரானோசைட்டு(Fe) என்பது அத்ரானோசைட்டின் Fe3+ ஒப்புமையாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (NH4)4NaFe2(SO4)4Cl(OH)2.[3] ஆகும்.
அத்ரானோசைட்டு Adranosite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | அமோனியம் சல்பேட்டு குளோரைடு |
வேதி வாய்பாடு | (NH4)4NaAl2(SO4)4Cl(OH)2 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அத்ரானோசைட்டு கனிமத்தை Arn[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Demartin, Francesco, Carlo Maria Gramaccioli, and Italo Campostrini. "Adranosite,(NH4) 4NaAl2 (SO4) 4Cl (OH) 2, a new ammonium sulfate chloride from La Fossa crater, Vulcano, Aeolian Islands, Italy." The Canadian Mineralogist48.2 (2010): 315-321.
- ↑ "Adranosite: Adranosite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-12-30.
- ↑ Mitolo, Donatella, et al. "Adranosite-(Fe),(NH4) 4NaFe2 (SO4) 4Cl (OH) 2, a new ammonium sulfate chloride from La Fossa Crater, Vulcano, Aeolian Islands, Italy." The Canadian Mineralogist 51.1 (2013): 57-66.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85: 291–320. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.