அநிபந்தம் (இசை)

அநிபந்தம் எனப்படுவது கர்நாடக இசையில் தாளக்கட்டுப்பாட்டுக்குள் அடங்காத பாடல்களைக் குறிக்கும்.

உதாரணம்:

வெண்பா
விருத்தம்
திருவாசகம்
சுலோகம்

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு

தரம் பத்து கர்நாடக இசைப்புத்தகம் (கீதவாகினி இசைக்கல்லூரி)

இவற்றையும் பார்க்க

தொகு

நிபந்தம் (இசை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=அநிபந்தம்_(இசை)&oldid=1770392" இலிருந்து மீள்விக்கப்பட்டது