அந்தக முந்து... ஆ தருவாத...

அந்தகுமுந்து ஆ தருவாத என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படம். இதை இந்திரகண்டி மோகன கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

அந்தகுமுந்து... ஆ தருவாத...
இயக்கம்இந்திரகண்டி மோகன கிருஷ்ணன்
தயாரிப்புதாமோதர்‌ பிரசாத் கே. எல்.
கதைஇந்திரகண்டி மோகன கிருஷ்ணன்
இசைகல்யாணி மாலிக்
நடிப்புசுமந்த் அஸ்வின்
ஈஷா
மதுபாலா
ரவிபாபு
ஒளிப்பதிவுபி. ஜி. விந்தா
படத்தொகுப்புமார்தாண்ட் கே. வெங்கடேஷ்
கலையகம்சிறீ ரஞ்சித் மூவீஸ்
வெளியீடுஆகத்து 23, 2013 (2013-08-23)

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

பாடல்களுக்கு கல்யாணி மாலிக் இசையமைத்துள்ளார். ஐதராபாத்தில், மே 30 2013ல் பாடல் தொகுப்பு வெளியானது.

பாடல் பாடியோர் எழுதியவர் நேரம்
கம்மதுகா உன்னதி ஹேமச்சந்திரா, கோகண்டி தீப்தி சிரிவென்னெல சீதாராமசாஸ்த்திரி 4:09
ஹேய் கனிபெட்டேஸா காளபைரவ, சிரவந்தி அனந்த ஸ்ரீராம் 3:13
தேனெமுல்லுலா கல்யாணி மாலிக், சிரவந்தி சிரிவென்னெல சீதாராம சாஸ்த்திரி 3:52
நேனேனா ஆ நேனேனா ஸ்ரீகிருஷ்ணண், சுனீதா சிரிவென்னெல சீதாராமசாஸ்த்திரி 3:46
தமரிதோனே கல்யாணி மாலிக், சுனீதா அனந்த ஸ்ரீராம் 4:04
ஏ இண்டி அம்மாயிவே ஹேமச்சந்திரா அனந்த ஸ்ரீராம் 4:29
நா அனுராகம் கல்யாணி மாலிக், டி. பிரசாந்தி இந்திரகண்டி ஸ்ரீகாந்த் சர்மா 3:08

வெளி இணைப்புகள்தொகு