இந்திரகண்டி மோகன கிருஷ்ணன்
இந்திரகண்டி மோகன கிருஷ்ணன், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/Mohan_Krishna_Indraganti.jpg/220px-Mohan_Krishna_Indraganti.jpg)
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் |
---|---|
2004 | கிரகணம் |
2006 | மாயாபசார் |
2008 | அஷ்டாசெம்மா |
2011 | கோல்கொண்ட ஹைஸ்கூல் |
2013 | அந்தகுமுந்து... ஆ தருவாத... |
விருதுகள்
தொகு- தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா - சுவர்ண கமலம் - கிரகணம் (2005)
- சிறந்த நடிகருக்கான நந்தி விருது - கிரகணம் - 2005