அந்தமான் பக்கி

அந்தமான் பக்கி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மிசு
குடும்பம்:
கேப்ரிமுல்கிடே
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
கே. அந்தமானிகசு
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு அந்தமானிகசு
(ஆலன் ஆக்டவியன் ஹியூம், 1873)

அந்தமான் பக்கி (Andaman nightjar)(கேப்ரிமுல்கசு அந்தமானிகசு) அந்தமான் தீவுகளில் காணப்படும் பக்கி பறவை சிற்றினங்களுள் ஒன்றாகும். இது சில நேரங்களில் பெரிய வால் பக்கியின் துணையினமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இரு பக்கிகளும் ஒலி மற்றும் உருவ அடிப்படையில் வேறுபட்டவை.[2]

அந்தமானில் உள்ள பெரும்பாலான தீவுகளில் இந்த பக்கி சிற்றினம் காணப்படுகிறது. மேலும் இது நர்கொண்டம் தீவிலும் காணப்படுவது. இதனுடைய ஒலியின் அடிப்படையில் தெரிய வருகிறது. தேக்கு காடுகளிலும், சிதறிய மரங்களைக் கொண்ட திறந்த பகுதியிலும் பொதுவானக இது காணப்படுகிறது. இதனுடைய அழைப்பு அதிர்வில்லா தைக், என்பதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Caprimulgus andamanicus". IUCN Red List of Threatened Species 2016: e.T22725716A94900705. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22725716A94900705.en. https://www.iucnredlist.org/species/22725716/94900705. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Rasmussen, P. C. & J. C. Anderton (2005).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_பக்கி&oldid=4054266" இலிருந்து மீள்விக்கப்பட்டது