அந்தமான் மூஞ்சூறு
அந்தமான் மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | மூஞ்சூறு போலுள்ள
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | கு. அந்தமனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
குரோசிடுரா அந்தமனென்சிசு மில்லர், 1902 | |
அந்தமான் மூஞ்சூறு காணப்படும் இடங்கள் |
அந்தமான் மூஞ்சூறு (Andaman shrew) (குரோசிடுரா ஆண்டமனென்சிடு) வெள்ளை பற்கள் கொண்ட ஒரு பாலூட்டி ஆகும். இவை அந்தமானில் மட்டுமே காணப்படும் இந்திய பகுதிக்குரிய விலங்காகும். பொதுவாக அந்தி அல்லது இரவு நேரங்களில் இரை தேடி செல்லும் விலங்காகும் இது. தேர்ந்தெடுக்கப்பட்ட மர அழைப்பு, வாழ்விட இழப்பு, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் கடுமையான வானிலை மாற்றம் இதனுடைய எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.[1]