அந்தமான் லாட வௌவால்

அந்தமான் லாட வௌவால்[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோலோபிடே
பேரினம்:
ரைனோலோபசு
இனம்:
ரை. காக்னாடசு
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு காக்னாடசு
அன்டர்சன், 1906
அந்தமான் லாட வௌவால் பரம்பல்

அந்தமான் லாட வௌவால் வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை அந்தமானில் மட்டுமே காணப்படும் இந்திய பகுதிக்குரிய விலங்காகும். இவை வெப்ப மண்டலம் சார்ந்த தாழ்வு நிலை காடுகளிகலும், வெப்ப மண்டல அலையாத்திக் காடுகளிலும் காணப்படுகின்றன.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_லாட_வௌவால்&oldid=3746376" இலிருந்து மீள்விக்கப்பட்டது