அழிவாய்ப்பு இனம்

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் அழிவாய்ப்பு இனம் (Vulnerable species) எனக் குறிப்பிடப்படும் இனமானது இனத்திற்கான அச்சுறுத்தல் நிலைகள் குறைந்து, அவ்வினத்தின் இனப்பெருக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலன்றி, வெகு விரைவில் 'அருகிய இனமாக' மாற்றமடையக் கூடிய இனமாகும். காப்பு நிலையில் இது அழிவாய்ப்பு இனம் (VU - Vulnerable) எனக் குறிப்பிடப்படுகின்றது. வாழிடப் பிரதேசத்தில் அழிவு ஏற்பட்டு, அவை தமது வாழிடத்தை இழத்தலே பொதுவாக அவற்றிற்கான அழிவாய்ப்பை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது.

அழிவாய்ப்பில் உள்ள தவளை இனம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழிவாய்ப்பு_இனம்&oldid=2677202" இலிருந்து மீள்விக்கப்பட்டது