அந்தோனியோ தெ மாரிசு கார்னீரோ

அந்தோனியோ தெ மாரிசு கார்னீரோ (15?? in Lisbon - 1669) போர்த்துகீசிய அரசனின் அரசவை அண்டவியலாளராகப் பணியாற்றினார்.

வாழ்க்கை

தொகு

மாரிசு கார்னீரோ 1623 ஆம் ஆண்டில் ஓசுனா பல்கலைக்கழகத்திலும், கோயம்பிரா பல்கலைக்கழகத்திலும் இளங்கலை பட்டம் பெற்றார். அவர் நீண்ட காலமாக போர்த்துகீசிய அரசவையில் நீதிபதிகளாகவும் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றிய உயர்நிலை மாரிசு குடும்பத்திலிருந்து வந்தார்.

1631 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய மூன்றாம் பிலிப் என்பவரால் கார்னீரோ அரசவை அண்டவியலாளராக பணியமர்த்தப்பட்டார். இந்த பதவியை முன்பு பெட்ரோ நூன்சு என்பவர் வகித்தார். மாரிசு கார்னீரோ பல புத்தகங்களை வெளியிட்டார் , மேலும், இவற்றில் கடலோர நீர்நிலையுடன் துல்லியமான வரைபடங்களை முதன்முதலில் சேர்த்தார்.[1]

போர்டோ நீதிமன்ற இல்லத்தின் நீதிபதியாக பணியில் அமர்த்தப்பட்டபோது 1642 இல் போர்டோவில் பின்னர் இறந்த ஏஞ்சலா டி மெனெசசை முதன்முறையாக திருமணம் செய்து கொண்டார்..தனது உறவினர் அந்தோனியா உலூயிசா தெ மெனீசசுடன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

படைப்புகள்.

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Catalog of the National Library of Portugal (BNP)