அந்தோனியோ பெர்னாண்டசு

இந்திய அரசியல்வாதி

அந்தோனியோ கேட்டானோ பெர்னாண்டசு (Antonio Caetano Fernandes) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கோவா சட்டமன்றத்தில் சாண்டா குரூஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.. இவர் சாண்டா குரூஸில் உள்ள செகுண்ட்டோ பைரோவில் வாழ்கிறார். 2017 தேர்தலில் இவர் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் ஆட்சியாளர் அனானசியோ மான்செரேட்டிற்கு பதிலாக அவர் பதவி ஏற்றார். அனானசியோ மான்செரேட்டி கட்சி எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக 2015 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[1]

அந்தோனியோ பெர்னாண்டசு
கோவா சட்டப் பேரவை உறுப்பினர்
முன்னையவர்அத்தனாசியோ மொன்செராட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெகுண்டோ பைரோ, சாண்டா குரூசு, கோவா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இந்திரா பெர்னாண்டசு
பிள்ளைகள்மூன்று
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Congress expels Babush for 6 years". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனியோ_பெர்னாண்டசு&oldid=3829439" இலிருந்து மீள்விக்கப்பட்டது