கோவா சட்டப் பேரவை
கோவா சட்டப் பேரவை (Goa Legislative Assembly) ஓரவை முறைமை கொண்டது. இதில் 40 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் இயற்றப்படும் சட்டத்தை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிப்பர்.
கோவா சட்டப் பேரவை | |
---|---|
8ஆவது கோவா சட்டப் பேரவை | |
வகை | |
வகை | ஒருசபை |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | ஜோசுவா டி'சோசா, பாஜக 25 சூலை 2019 முதல் |
முதலமைச்சர் (முதலமைச்சர்) | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 40 |
அரசியல் குழுக்கள் | அரசு (33)
எதிர்கட்சிகள் (6)
மற்றவை (1)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | பெப்ரவரி 2022 |
அடுத்த தேர்தல் | பெப்ரவரி 2027 |
கூடும் இடம் | |
கோவாவின் சட்டமன்ற வளாகம், போர்வோரிம், பார்தேசு, கோவா, இந்தியா | |
வலைத்தளம் | |
கோவா சட்டமன்றம் |
தற்போதைய அரசு
தொகுபதவி | பெயர் |
---|---|
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முதலமைச்சர் | லட்சுமிகாந்த் பர்சேகர் |
உள்துறை அமைச்சர் | லட்சுமிகாந்த் பர்சேகர் |
துணை முதலமைச்சர் | பிரான்சிஸ் டி சவுசா |
சபாநாயகர் | ராஜேஷ் பட்டேகர் |
துணை சபாநாயகர் | இசிடோர் பெர்னாண்டசு |
தேர்தல் முடிவுகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "BJP wins Goa, gets support of MGP and 3 Independents". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.