மகாராட்டிரவாதி கோமந்த கட்சி

இந்திய அரசியல் கட்சி

மகாராட்டிரவாதி கோமந்த கட்சி என்பது கோவாவிலுள்ள அரசியல் கட்சியாகும். போர்த்துகீசியர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னர் 1961இல் இக்கட்சி தான் கோவாவை ஆட்சி செய்தது. இந்தியாவுடன் இணைந்த பின்பு 1963 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் இக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1979இல் கட்சியில் பிளவு ஏற்படும் வரை இக்கட்சியே கோவாவின் ஆட்சியில் இருந்தது.