லட்சுமிகாந்த் பர்சேகர்

லட்சுமிகாந்த் பர்சேகர் (பிறப்பு: சூலை 4, 1956) இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் கோவா மாநிலத்தின் பதினொன்றாவது முதல்வராக நவம்பர் 8,2014ல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[1][2] முந்தைய முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவி விலகியதை அடுத்து இவர் கட்சியால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

இலட்சுமிகாந்த் பர்சேகர்
கோவா முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 நவம்பர் 2014
முன்னவர் மனோகர் பாரிக்கர்
தனிநபர் தகவல்
பிறப்பு இலட்சுமிகாந்த் யசுவந்த் பர்சேகர்
4 சூலை 1956 (1956-07-04) (அகவை 65)
கோவா (மாநிலம்), இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் கோவா பல்கலைக்கழகம், பணஜி, கோவா, (அப்போது பம்பாய் பல்கலைக்கழகம்)
சமயம் இந்து

மேற்கோள்கள்தொகு

முன்னர்
மனோகர் பாரிக்கர்
கோவாவின் முதலமைச்சர்
நவம்பர் 8, 2014 – நடப்பு
பின்னர்
பதவியிலுள்ளவர்