2012 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்
(கோவா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2012 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மார்ச்சு 03இல் நடத்தப்பட்டு மார்ச்சு 06இல் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
| |||||||||||||||||||||||||||||
கோவாவில் உள்ள அனைத்து 40 இடங்கள் அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 82.94% (12.94%) | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
கோவா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2012 | |||||||||||||||||||||||||||||
|
கோவா தேர்தலின் முடிவுகள், 2012
தொகுதரம் | கட்சி | வென்றவர்கள் |
---|---|---|
1 | பாஜக | 21 |
2 | காங்கிரசு | 9 |
3 | மகாராட்டிரவாடி கோமந்த கட்சி (எம்ஜிபி) | 3 |
4 | மற்றவர்கள் | 7 |
மொத்தம் | 40 |
கோவாவின் 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை[1], பாஜக 21 தொகுதிகளில் வென்றது. அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் வென்றன.
கோவா தேர்தலின் முடிவுகள்2007
தொகுதரம் | கட்சி | நின்றவர்கள் | வென்றவர்கள் |
---|---|---|---|
1 | காங்கிரசு | 32 | 16 |
2 | நேசனல் காங்கிரஸ் பார்ட்டி | 6 | 3 |
3 | சேவ் கோவா | 17 | 2 |
4 | பாஜக | 33 | 14 |
5 | மகாராட்டிரவாடி கோமந்த கட்சி (எம்ஜிபி) | 26 | 2 |
6 | யுனைட்ட்ட கோமன் டெமாக்ரடிக் பார்ட்டி | 11 | 1 |
7 | சுயோச்சை | 49 | 2 |
மொத்தம் | 40 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.