அந்தோனி கிங்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அந்தோனி கிங் (Anthony King, பிறப்பு: அக்டோபர் 8 1932), இங்கிலாந்து அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர் ஆவார்.1955 ஆம் ஆண்டில், யார்க்சையர் அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். [1] வலக்கை மட்டையாளரான இவர் டெர்பிசயர் மாகாணத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய ஒரே போட்டியில் 12 ஓட்டங்கள் எடுத்தார்.[1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Warner, David (2011). The Yorkshire County Cricket Club: 2011 Yearbook (113th ). Ilkley, Yorkshire: Great Northern Books. பக். 372. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-905080-85-4. 

வெளி இணைப்பு தொகு

அந்தோனி கிங் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 9, 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_கிங்&oldid=3764061" இலிருந்து மீள்விக்கப்பட்டது