1932
1932 (MCMXXXII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1932 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1932 MCMXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1963 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2685 |
அர்மீனிய நாட்காட்டி | 1381 ԹՎ ՌՅՁԱ |
சீன நாட்காட்டி | 4628-4629 |
எபிரேய நாட்காட்டி | 5691-5692 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1987-1988 1854-1855 5033-5034 |
இரானிய நாட்காட்டி | 1310-1311 |
இசுலாமிய நாட்காட்டி | 1350 – 1351 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 7 (昭和7年) |
வட கொரிய நாட்காட்டி | 21 |
ரூனிக் நாட்காட்டி | 2182 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4265 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 3 - பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.
- ஜனவரி 28 - ஜப்பான் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றியது.
- மார்ச் 19 - சிட்னி துறைமுகப் பாலம் திறக்கப்பட்டது.
- மே 6 - பிரெஞ்சு அதிபர் போல் டூமர் கொலை முயற்சியில் படுகாயமடைந்தார். இவர் அடுத்த நாள் இறந்தார்.
- மே 15 - ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.
- மே 15 - ஜப்பானியப் பிரதமர் சுயோஷி இனூக்காய் கொல்லப்பட்டார்.
- மே 16 - பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 4 - சிலியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- ஜூலை 1 - ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
- ஜூலை 12 - நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- ஜூலை 30 - 1932 கோடை ஒலிம்பிக் போட்டிகள் லொஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஆரம்பமாயின.
- செப்டம்பர் 20 - மகாத்மா காந்தி பூனா சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
- அக்டோபர் 15 - டாட்டா விமானசேவை தனது முதலாவது விமானத்தைப் பறக்கவிட்டது.
- நவம்பர் 19 - ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
- டிசம்பர் 25 - சீனாவில் கன்சு மாநிலத்தில் இடம்பற்ற நிலநடுக்கத்தில் 70,000 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
தொகு- சனவரி 16 - டயான் ஃவாசி
- பெப்ரவரி 22 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (இ. 2009)
- மே 10 - கார்த்திகேசு சிவத்தம்பி
- மே 24 - எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
- சூன் 12 - பத்மினி, நடிகை
- சூலை 24 - தாமரைத்தீவான், ஈழத்து எழுத்தாளர்
- டிசம்பர் 21 - யூ. ஆர். அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (இ. 2014)
- செப்டம்பர் 26 - மன்மோகன் சிங்
- அக்டோபர் 1 - அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
- நவம்பர் 3 - அன்னை பூபதி
- டிசம்பர் 28 - திருபாய் அம்பானி
- நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (இ. 2009)
இறப்புகள்
தொகுநோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - வேர்ணர் ஹைசன்பேர்க் (Werner Karl Heisenberg)
- வேதியியல் - ஏர்விங் லாங்மூர் (Irving Langmuir)
- மருத்துவம் - சார்ல்ஸ் ஷெரிங்டன் (Sir Charles Scott Sherrington), எட்கார் ஏட்றியன் (Edgar Douglas Adrian)
- இலக்கியம் - ஜோன் கால்ஸ்வேர்தி (John Galsworthy)
- அமைதி - வழங்கப்படவில்லை