ஐக்கிய அமெரிக்க மூப்பவை
ஐக்கிய அமெரிக்க மூப்பவை அல்லது செனட் (ஆங்கிலம்: United States Senate) என்பது அமெரிக்க ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் மேலவையாகும். இங்கு ஐக்கிய அமெரிக்காவின் 50 மாகாணங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு செனட்டர் ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். 1/3 பகுதி செனட்டர்களின் பதவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். 1789 முதல் 1913 வரை செனட் உறுப்பினர்கள் அந்தந்த மாகாண சட்டமன்றங்களால் நியமிக்கப்பட்டு வந்தனர். 1913இல் 17ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, செனட் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஐக்கிய அமெரிக்க மூப்பவை | |
---|---|
116ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேரவை | |
![]() | |
![]() ஐ.அ. மூப்பவையின் கொடி | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | None |
வரலாறு | |
புதிய கூட்டத்தொடர் தொடக்கம் | சனவரி 3, 2019 |
தலைமை | |
இடைக்காலத் தலைவர் | சக் கிராஸ்லி (கு) ஜனவரி 3, 2019 |
பெரும்பான்மைத் தலைவர் | மிட்ச் மெக்கோன்னல் (கு) ஜனவரி 3, 2015 |
சிறுபான்மைத் தலைவர் | சக் ஸ்கியூமர் (ம) ஜனவரி 3, 2017 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 100 |
![]() | |
அரசியல் குழுக்கள் | பெரும்பான்மை (53)
Minority (47)
|
ஆட்சிக்காலம் | 6 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
First-past-the-post | |
அண்மைய தேர்தல் | நவம்பர் 6, 2018 |
அடுத்த தேர்தல் | நவம்பர் 3, 2020 |
கூடும் இடம் | |
![]() | |
மூப்பவை கூடம் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம் வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா | |
வலைத்தளம் | |
www.senate.gov |
அரசியலமைப்பின் முதலாம் கட்டுரையின் படி கீழவையவிட மேலவையில் சில உரிமைகள் உள்ளன.
மேற்கோள்கள்தொகு
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/>
tag was found