அந்தோனி ஜான்

இந்திய அரசியல்வாதி

அந்தோனி ஜான் (Antony John) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோதமங்கலம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[1][2] இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்.

அந்தோனி ஜான்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தொகுதிகோதமங்கலம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016–2021
முன்னையவர்டி. யு. குருவில்லா
தொகுதிகோதமங்கலம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_ஜான்&oldid=3800783" இலிருந்து மீள்விக்கப்பட்டது