அந்தோனி பெரைரா

அந்தோனி பெரைரா (Anthony Pereira) (பிறப்பு: 1982) என்பவர் இந்திய கால்பந்து வீரர் ஆவார். நடுக்கள வீரரான இவர் இந்திய அணிக்காகவும் ஐ-கூட்டிணைவில் தெம்போ கால்பந்துக் கழகத்துக்காகவும் ஆடினார்.

அந்தோனி பெரைரா
சுய தகவல்கள்
முழுப் பெயர்அந்தோனி பெரைரா
ஆடும் நிலை(கள்)நடுக்களம்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
தெம்போ
எண்14
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2009-முதல்தெம்போ25(4)
பன்னாட்டு வாழ்வழி
2009-இந்தியா26(3)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 20 ஆகத்து 2012 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 25 ஆகத்து 2012 அன்று சேகரிக்கப்பட்டது.

22 ஆகஸ்ட் 2012 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று நேரு கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் சிரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மாற்று வீரராக வந்த பெரேரா 84 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். அப்போட்டியில் இந்தியா 2-1 என வென்றது.[1]

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாளின் படி புள்ளியியல் தரவுகள் [2]

தேசிய அணி ஆண்டு தோற்றம் கோல்கள்
இந்தியா 2009 5 0
2010 9 2
2011 8 0
2012 7 1
Total 29 3

மேற்கோள்கள்

தொகு
  1. Bali, Rahul. "India 2-1 Syria: Chhetri and Pereira get Koevermans off to a winning start". goal.com. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  2. அந்தோனி பெரைரா at National-Football-Teams.com

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_பெரைரா&oldid=3748098" இலிருந்து மீள்விக்கப்பட்டது