அனக்ரியான்

அனக்ரியான் (Anacreon, கிமு 582 - கிமு 485[1]) பண்டைய கால கிரேக்க கவிஞர்களுள் ஒருவர் ஆவார். இவருடைய கவிதைகள் காதல் மற்றும் மது ஆகியவற்றின் கொண்டாட்டம் குறித்தவையாக உள்ளன. பண்டையக் கிரேக்கக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க 'ஒன்பது கவிஞர்களுள்' ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார்.

அனக்ரியானின் கழுத்தளவுச் சிலை

மேற்கோள்கள்

தொகு
  1. "Anacreon". Encyclopædia Britannica Online.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனக்ரியான்&oldid=3344035" இலிருந்து மீள்விக்கப்பட்டது