அனந்த் நாக்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(அனந்த நாகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனந்த நாகர்கட்டே கர்நாடக நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அனந்த் நாக் என்ற பெயரில் அறியப்படுகிறார். 1973 முதல் 2013 வரையிலான பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர, கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் பல முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.[1][2][3]

அனந்த நாகர்கட்டே

திரைப்படங்கள்

தொகு

தமிழில் நாட்டுக்கு ஒரு நல்லவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுவாதி திருநாள் என்ற திரைப்படத்தில் நடித்தார். கன்னடத்தில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சான்றுகள்

தொகு
  1. "Versatile Veteran". டெக்கன் ஹெரால்டு. 10 March 2012.
  2. "Films were bolder in the past". Frontline. October 2013. பார்க்கப்பட்ட நாள் 5 October 2013.
  3. "'An actor should be like water, ego-less':An interview with Kannada icon Anant Nag". Scroll. 8 October 2017.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்த்_நாக்&oldid=3940271" இலிருந்து மீள்விக்கப்பட்டது