அனவரத தாண்டவம்

சிவ பெருமானின் எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும்

அனவரத தாண்டவம் என்பது சிவபெருமானின் எண்ணற்ற தாண்டவங்களில் ஒன்றாகும். அனவரதம் என்றால் எக்காலமும் என பொருளாகும். [1] இவ்வாறு சிவபெருமான் நில்லாமல் தாண்டவமாடுவதாலேயே உலக உயிர்களுக்கு சுவாசம் கிடைக்கிறது. [2]இந்த தாண்டவம் அட்ட சிவதாண்டவங்களில் ஒன்றாக உள்ளது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. http://koyil.siththan.com/archives/1194 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் அனவரத தாண்டவேஸ்வரர்
  2. http://www.naavaapalanigotrust.com/index.php?option=com_content&view=article&id=18&Itemid=24 தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனவரத_தாண்டவம்&oldid=3231320" இலிருந்து மீள்விக்கப்பட்டது