அனஸ்வரம் (திரைப்படம்)

இது ஜோமோன் இயக்கத்தில் 1991 ஆண்டில் உருவான திரைப்படம். இதில் மம்மூட்டி, இன்னசென்ட், குதிரைவட்டம் பப்பு, சுவேதா மேனன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.[1]

அனஸ்வரம்
(மலையாளம்: അനശ്വരം)
இயக்கம்ஜோமோன்
தயாரிப்புமணியன்பிள்ளை ராஜு
கதைடி. ஏ. ரசாக்
இசைஇளையராஜா
நடிப்புமம்மூட்டி
இன்னசென்ட்
குதிரைவட்டம் பப்பு
சுவேதா மேனன்
ஒளிப்பதிவுவேணு
விநியோகம்ஸ்ரீராம் பிக்சர்ஸ்
வெளியீடு1991 ஆகஸ்ட் 15
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள் தொகு

நடிகர் கதாபாத்திரம்
மம்மூட்டி டானியல் டிசூசு
இன்னசென்ட்
குதிரவட்டம் பப்பு
சங்கராடி
குஞ்சன்
அப்பஹாஜா
சுவேதா மேனன் காத்தறின்
சுகுமாரி

இசை தொகு

பி. கே. கோபி எழுதிய பாடல்களுக்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

பாடல்கள்

பணியாற்றியோர் தொகு

பணி செய்தவர்
ஒளிப்பதிவு வேணு
கலை சந்தோஷ் கைப்பிள்ளி
ஆடை வடிவமைப்பு மகி
ஒளிப்பதிவு சுரேஷ் மெர்லின்

வெளி இணைப்புகள் தொகு

வார்ப்புரு:மம்மூட்டி நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. Mathews, Anna (28 June 2021). "Shwetha Menon shares BTS memories of Anaswaram hit song". Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனஸ்வரம்_(திரைப்படம்)&oldid=3768591" இலிருந்து மீள்விக்கப்பட்டது