அனானி (குழு)

அனானி (Anonymous) என்பது பரவலாக பன்னாட்டளவில் செயல்படும் கொந்து செயற்பாட்டாளர் குழு ஆகும். இது பல்வேறு அரசாங்கங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகள்,  கூட்டு நிறுவனங்கள் மற்றும் சர்ச் ஆஃப் செயிண்டாலஜி[தெளிவுபடுத்துக] ஆகியவற்றிற்கு எதிராக இணையத்தில் நடத்திய சேவை மறுப்புத் தாக்குதல்களுக்காக பரவலாக அறியப்படுகிறது.

அனானி 4சான் (4chan) படச்சுருள் மூலமாக 2003  இல் தொடங்கப்பட்டது.  பல இயங்கலை மற்றும் முடக்கலை சமூகப் பயனர் கருத்துடன் எண்ணியலில் உலகளாவிய மூளையாக  இயங்கும் ஒரு குழுவாகும்.[1][2][3] அனானி உறுப்பினர்கள் கிராஃபிக்[தெளிவுபடுத்துக] நாவல் மற்றும் படமான வீ ஃபோர் வென்டேட்டாவில்  சித்தரிக்கப்பட்ட பாணியிலான கய் ஃபாக்கெஸ்[தெளிவுபடுத்துக] முகமூடி அணிந்ததவர்களாக பொதுமக்களிடையை தங்களைக் காட்டிக்கொள்கின்றனர்.[4] பெரும்பாலும் இது மாறுவதில்லை, கூட்டங்களில் சிலர் நன்கு அறியப்பட்ட முகமூடியைப் பயன்படுத்தாமல் தங்கள் முகத்தை மறைக்க விரும்புகிறார்கள்.

அதன் துவக்க வடிவில், பரவலான ஒரு இயங்கலை சமூகமாக, ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதன் மூலம், அவை பொதுவாக ஒப்புக் கொண்ட தமது குறிக்கோளை நோக்கிய செயல்பாட்டைக் கொண்ட இது பெரும்பாலும் "எல்ஓஎல்" என்று குறிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Anonymous Official".
  2. Landers, Chris (ஏப்பிரல் 2, 2008). "Serious Business: Anonymous Takes On Scientology (and Doesn't Afraid of Anything)". Baltimore City Paper. Archived from the original on June 8, 2008. பார்க்கப்பட்ட நாள் July 3, 2008.
  3. Oltsik, Jon (December 3, 2013). "Edward Snowden Beyond Data Security". Network World. http://www.networkworld.com/community/node/84381. பார்த்த நாள்: December 4, 2013. 
  4. Waites, Rosie (October 20, 2011). "V for Vendetta masks: Who". BBC News. http://www.bbc.co.uk/news/magazine-15359735. பார்த்த நாள்: October 20, 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனானி_(குழு)&oldid=3586040" இலிருந்து மீள்விக்கப்பட்டது