வீ ஃபோர் வென்டேட்டா

ஆலன் மூரால் எழுதப்பட்டு,டேவிட் லாயிட் வரையப்பட்ட வரைக்கதை புத்தக தொடரே வீ ஃபோர் வென்டேட்டா. கூச்சல் குழப்பம் மிகுந்த வருங்கால ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடக்கும் கதை தான் இந்த பத்து-பிரதிகளில் வெளியான வீ ஃபோர் வென்டேட்டா. வீ என்கிற ஓர் புதிரான அரசின்மைவாதி ,அராஜக அரசை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளே இதன் கதை.

வீ ஃபோர் வென்டேட்டா
டேவிட் லாயிட் வரைந்த வீ ஃபோர் வென்டேட்டா அட்டை படம்
வெளியீட்டுத் தகவல்கள்
வெளியீட்டுத் திகதிமார்ச் 1982-மே 1989
இதழ்களின் எண்ணிக்கை10
முக்கியமான கதாபாத்திரங்(கள்)வீ
எவே ஹம்மொண்டு
எரிக் பின்ச்
உருவாக்கக் குழு
எழுத்தாளர்(கள்)ஆலன் மூர்
ஓவியர்(கள்)டேவிட் லாயிட்
வரைஞர்(கள்)டேவிட் லாயிட்
டோனி வியர்
மைதீட்டி(கள்)டேவிட் லாயிட்
டோனி வியர்
எழுத்து வடிவமைப்பாளர்(கள்)ஸ்டீவ் க்ரட்டோக்
வண்ணந்தீட்டுனர்(கள்)ஸ்டீவ் விட்டேகர்
சியோபன் டாட்ஸ்
டேவிட் லாயிட்
உருவாக்கியவர்(கள்)ஆலன் மூர்
டேவிட் லாயிட்
ஆசிரியர்(கள்)கரேன் பெர்கர்
ஸ்காட்ட் நிபக்கேன்
Collected editions
மெல்லிய அட்டைபன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-930289-52-8
தடிமன் அட்டைபன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-930289-52-8

இந்த தொடர் நடைபெறுவது ஓர் அணுஆயுத போருக்கு பின் உலகின் மற்ற பகுதிகள் அழிந்து மீதமிருந்த பிரிட்டனில்.நோர்ஸ்பயர் எனும் ஓர் அராஜக கட்சி ஆட்சியை பிடிக்கிறது. வீ' என்கிற ஒரு அரசின்மை புரட்சியாளர் கய் பாக்ஸ் முகமூடி அணிந்து, அவ்வரசை வீழ்த்த ஓர் மாப்பெரும்,வன்முறையுடன் கூடிய ஓர் பிரச்சாரம் செய்கிறான். வார்னர் சகோதரர்கள் இதே புத்தகத்தை மையமாக கொண்ட திரைப்படமொன்றை 2005-ஆம் ஆண்டு வெளியிட்டனர்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Shantz, Jeff (2015). Specters of Anarchy: Literature and the Anarchist Imagination. Algora Publishing. p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1628941418. [Norsefire's] goal is to lead the country that I love out of the Twentieth century. I believe in survival. In the destiny of the Nordic race.
  2. Call, Lewis (1 January 2008). "A IS FOR ANARCHY, V IS FOR VENDETTA". Anarchist Studies 16 (2): 154–172. http://digitalcommons.calpoly.edu/hist_fac/15/. "V for Vendetta offers a clever, insightful look at the rise of fascism. The fascist 'Norsefire' party takes advantage of the power vacuum which occurs as the liberal British state collapses in the aftermath of the nuclear war.". 
  3. Muise, Chris (2011). Quicklet on V for Vendetta By Alan Moore. Hyperink, Inc. pp. 1–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1614640844. Britain, however, survives under the cold, watchful eye of the Norsefire government, a fascist regime that took control amidst the chaos and confusion after the war.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ_ஃபோர்_வென்டேட்டா&oldid=4103465" இலிருந்து மீள்விக்கப்பட்டது