டேவிட் லாயிட் (வரைக்கதை ஓவியர்)

டேவிட் லாயிட் (ஆங்கில மொழி: David Lloyd)[1] என்பவர் ஆங்கிலேய நாட்டு வரைகதை கலைஞர், எழுதுகோலாளர் மற்றும் மைதீட்டுபவர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸ் மீநாயகன்களான நைட் ரேவன் மற்றும் வீ ப்போர் வெண்டேட்டா ஆகிய கதாபாத்திரங்களுக்கு ஓவிய கலைஞராக பணிபுரிந்துள்ளார். இவர் 1950 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள என்ஃபீல்டில் பிறந்தார்.[2]

டேவிட் லாயிட்
நவம்பர் 14, 2008
குடிமகன்பிரித்தானியர்
துறை (கள்)எழுதுகோலாளர், மைதீட்டுபவர்
கவனிக்கத் தக்க வேலைகள்நைட் ரேவன்
வீ ப்போர் வெண்டேட்டா

தொழில்

தொகு

டேவிட் லாயிட் 1970 களின் பிற்பகுதியில் வரைகதை துறையில் பணியாற்றத் தொடங்கினார், ஹால்ஸ் ஆஃப் ஹாரர் என்ற தொலைக்காட்சி மற்றும் பல மார்வெல் யுகே வரைகதைகளில் பணிபுரிந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "David Lloyd". Lambiek Comiclopedia. 22 சனவரி 2010. Archived from the original on 7 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2013.
  2. "David Lloyd". Wizards Keep. n.d. Archived from the original on 4 மார்ச்சு 2016.
  3. Martins, Gabriel (மார்ச்சு 2010). "David Lloyd" (in போர்ச்சுகீஸ்). Ruadebaixo.com. Archived from the original on 23 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2013. English language translation

வெளியிணைப்புகள்

தொகு