அனாமிகா சிங் படேல்
அனாமிகா சிங் படேல் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் 2024 முதல் பீகார் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். [3][4][5]
அனாமிகா சிங் படேல் | |
---|---|
பீகார் சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2024 | |
தொகுதி | சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1975/1976 (அகவை 47–48) ரசூல்பூர் கிராமம், பாராஸ்பிகா, ஜகானாபாத் , பீகார், இந்தியா[1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பிரவீன் குமார் சின்கா[1] |
வாழிடம்(s) | பட்னா, பீகார் இந்தியா |
முன்னாள் கல்லூரி | இளங்கலைப் பட்டம், பர்கதுல்லா பல்கலைக்கழகம்[1] |
கல்வி
தொகுபடேல் தனது கல்வியை போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபடேல் தனது கல்வியை முடித்த பிறகு, பிரவீன் குமார் சின்ஹாவை மணந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "ANAMIKA SINGH ALIAS ANAMIKA SINHA all information" (PDF).
- ↑ "Election 2024 : विधान परिषद् सीट भाजपा ने उतारे प्रत्याशी, मंगल रिपीट हुए, शाहनवाज और संजय को नहीं मिला मौका". Amar Ujala.
- ↑ लाइव, एबीपी (9 March 2024). "कौन हैं लाल मोहन गुप्ता और अनामिका सिंह, जिन्हें BJP ने दिया मौका, शाहनवाज हुसैन का कटा टिकट". www.abplive.com.
- ↑ "Who is Anamika: जानिए कौन हैं अनामिका सिंह, जिन्हें बीजेपी पहली बार भेज रही विधान परिषद". Zee News.
- ↑ "CM, Rabri, 9 others take oath as MLCs". https://timesofindia.indiatimes.com/city/patna/chief-minister-nitish-kumar-rabri-devi-and-9-others-sworn-in-as-mlcs-in-bihar-legislative-council/articleshow/109931466.cms.