அனாமிகா (தொலைக்காட்சித் தொடர்)

அனாமிகா என்பது ஒரு இந்தி மொழி அமானுஷ்யம் நிறைந்திருக்கும் காதல் திகில் தொடர் ஆகும். இந்த தொடர் சோனி தொலைக்கட்சியில் நவம்பர் 26, 2012 முதல் செப்டம்பர் 13, 2013 வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரை ரவி ராஜ், கிளென் பாரெட்டோ மற்றும் ஆங்குஷ் மொஹலா இயக்க முடித் நாயர், சிம்ரன் கவுர், அன்னி கில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனாமிகா
வகைமர்மம்
காதல்
திரில்லர்
உருவாக்கம்சோனி தொலைக்காட்சி இந்தியா
இயக்கம்ரவி ராஜ்
கிளென் பாரெட்டோ
ஆங்குஷ் மொஹலா
நடிப்புமுடித் நாயர்
சிம்ரன் கவுர்
அன்னி கில்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
அத்தியாயங்கள்206
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்விகாஸ் சேத்
மகேஷ் பாண்டே
படப்பிடிப்பு தளங்கள்இந்தியா
தொகுப்புதருண் சுனில் பப்பர்
ஓட்டம்அண்ணளவாக. 20 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்திரிசூலம் புரொடக்சன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசோனி தொலைக்காட்சி
படவடிவம்720i (SDTV)
ஒளிபரப்பான காலம்நவம்பர் 26, 2012 (2012-11-26) –
13 செப்டம்பர் 2013 (2013-09-13)

இந்த தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் மே 12, 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

நடிகர்கள் தொகு

  • முடித் நாயர் - ஜீவா
  • சிம்ரன் கவுர் - ராணி
  • அன்னி கில்
  • ஷிவானி சுர்வே - அனாமிகா
  • மது மல்டி
  • தீபக் துட்டா
  • ஹேமந்த் சத்தா

மொழிமாற்றம் தொகு

தெலுங்கு மொழியில் அனாமிகா என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'மா கோல்ட்' தொலைக்காட்சியிலும் மா தொலைக்காட்சிலும் ஒளிபரப்பானது [1]

மேற்கோள்கள் தொகு

  1. "புதுயுகம் தொலைக்காட்சியில் மிரட்டும் 'அனாமிகா'".

வெளி இணைப்புகள் தொகு