அனாமெடாலியா
அனாமெடாலியா Anametalia | |
---|---|
அனாமெடாலியா கிராண்டிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுபேடன்கொய்டா
|
குடும்பம்: | பிரிசிடே
|
பேரினம்: | அனாமெடாலியா மோர்டென்சென், 1850
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
அனமெட்டாலியா (Anametalia) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிப் பேரினம் ஆகும்.[1]
இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்:[1]
- அனமெட்டாலியா கிராண்டிசு மோர்டென்சென், 1950
- அனமெடாலியா ரெகுலாரிசு (கிளார்க், 1925)
- அனமெட்டாலியா இசுடெர்னோலோயிட்சு (போலவ், 1874)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Anametalia Mortensen, 1950". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.