மூரை

கடல் வாழ் விலங்கினம்
மூரை
புதைப்படிவ காலம்:
ஓர்டோவிசியக் காலம்-அண்மை
Tripneustes ventricosus and Echinometra viridis,
வெப்பமண்டலக் கடல் மூரைகளின் இரண்டு இனங்கள்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
உருள்முள்ளெலிவகையி
வகுப்பு:
கடல் முள்ளெலி

நாத்தான்வேல் காட்பிரைடு லேசுகி, 1778
Subclasses

மூரை (ஆங்கிலம்: Sea urchin)[1][2] என்பது சிறிய, கூர்மையான முட்கள் கொண்ட, கோளவடிவமுள்ள ஒரு கடல்வாழ் விலங்கினமாகும். இது தமிழில் கடல் முள்ளெலி, கடல் ஊமத்தை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. 'கடல் குக்கீகள்' (sand dollars) போன்று தங்களுடைய நெருங்கிய உறவினர்களோடு ஒட்டி கொண்டு வாழக்கூடிய இவைகள், முட்தோலித் தொகுதிக்குள் உள்ள 'எசினோய்டியா' (Echinoidea) வரிசையை சார்ந்தவையாகும்.[3] இவற்றின் உடலில் உள்ள முட்களுக்கு ‘மூராங்குச்சி’ என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும் கடற்கரை சிற்றூர்களைச் சேர்ந்த சிறுவர்கள் இதை பலகைகளில் எழுதப்பயன்படுத்துவர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Wright, Anne. 1851. The Observing Eye, Or, Letters to Children on the Three Lowest Divisions of Animal Life. London: Jarrold and Sons, p. 107.
  2. Soyer, Alexis. 1853. The Pantropheon Or History Of Food, And Its Preparation: From The Earliest Ages Of The World. Boston: Ticknor, Reed, and Fields,, p. 245.
  3. "Sea Urchin". a-z-animals.com (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-13. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. தம்பி (8 அக்டோபர் 2016). "எழுத்தறிவித்த மூராங்குச்சி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூரை&oldid=3578098" இலிருந்து மீள்விக்கப்பட்டது