அனிமேஷ் தேபர்பர்மா

அமீமேஷ் தேபர்பர்மா என்பவா், திரிபுராவின் தேசிய மாநாட்டு கட்சி தலைவராகவும், இந்தியாவின்திரிபுரா மாநிலத்தின் சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர்.[1] தேபர்பர்மா இதற்கு முன்பு டிரிப்ராவின் உள்நாட்டு தேசியவாதக் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.[2]

திரிபுராவில் ஏற்பட்ட மின்சாரம் பிரச்சினைக்கு இவர் ஒரு திட்டத்தை முன்வைத்தார். திரிபுராவில் உள்ள போரோக் மக்கள், தற்போது மாவட்ட கவுன்சில் பகுதிகளில் வசிப்பவா்கள் தன்னாட்சி அரசு அமைய கோரிக்கை எழுப்பினார்.

குறிப்புகள்

தொகு
  1. "Tripura party teams up with BJP". The Telegraph. Kolkata. 24 March 2009. Archived from the original on 13 August 2012.
  2. "Forces in Tripura face public rancour". The Telegraph. Kolkata. 1 November 2004. Archived from the original on 13 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிமேஷ்_தேபர்பர்மா&oldid=2718930" இலிருந்து மீள்விக்கப்பட்டது