அனிருதா திபா

இந்திய அரசியல்வாதி

அனிருதா திபா (Anirudha Dipa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1930 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் கந்தமாள் மாவட்டத்தில் சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1][2][3] 1957 ஆம் ஆண்டு மற்றும் 1961 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தல்களில், ர் முறையே புல்வானி மற்றும் பௌத்த சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 2 ஆவது மற்றும் 3ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கு அனிருதா திபா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், புல்பானி மக்களவைத் தொகுதியிலிருந்து 4 ஆவது மக்களவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனிருதா திபா
Anirudha Dipa
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1967–1971
முன்னையவர்இராசேந்திர கோகர்
பின்னவர்பக்சி நாயக்கு
தொகுதிபுல்பானி சட்டமன்றத் தொகுதி, ஒடிசா
3 ஆவது ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1961–1967
முன்னையவர்இமான்சூ சேகர் பதி
பின்னவர்இமான்சூ சேகர் பதி
தொகுதிபௌத்த சட்டமன்றத் தொகுதி
2 ஆவது ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1957–1961
முன்னையவர்பாலகிருட்டிண மல்லிக்கு, சதானந்த சாகூ
பின்னவர்இமான்சூ சேகர் பதி
தொகுதிபுல்பானி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-04-13)13 ஏப்ரல் 1930
கங்களா, கந்தமாள் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு7 ஏப்ரல் 1990(1990-04-07) (அகவை 59)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய குடியரசுக் கட்சி
துணைவர்தர்மி தீபா
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Swatantra Party (1966). National Convention. S.V. Raju. p. 148. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
  2. Sir Stanley Reed (1970). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 357. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
  3. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1979). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 4. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிருதா_திபா&oldid=3819619" இலிருந்து மீள்விக்கப்பட்டது