அனிலைட்டு (Anilite) என்பது Cu7S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சப்பான் நாட்டின் அகிதா மாநிலத்திலுள்ள அனி சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் நினைவாக கனிமத்திற்கு அனிலைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

அனிலைட்டு
Anilite
செர்பியாவில் கிடைத்த அனிலைட்டு கனிமத்தின் மாதிரி
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCu7S4

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அனிலைட்டு கனிமத்தை Ani[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிலைட்டு&oldid=4128093" இலிருந்து மீள்விக்கப்பட்டது