அனில் சிரோலே

அனில் சிரோலி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1950-ஆம் ஆண்டின் செப்டம்பர் பதின்மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் புனேயில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, புணே மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_சிரோலே&oldid=3542204" இலிருந்து மீள்விக்கப்பட்டது