அனுமார்ப் பிள்ளைத்தமிழ்

அனுமார்ப் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதனை எழுதிய ஆசிரியர் சீர்காழி அருணாசலக் கவிராயர். இந்நூலின் பாட்டுடைத்தலைவர் அனுமான்.[1] 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலின் 10 பருவங்களும், 101 பாடல்களும் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Virtual University". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.

வெளியிணைப்பு

தொகு

எண்ம வடிவ நூல்