அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு என்பது தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு ஆகும். 2008 மே 3 ஆம் நாள் இத்தேர்வில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 17,500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 2007 ஆம் ஆண்டைவிட இவ்வாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு | மாணவர் எண்ணிக்கை |
ஜேர்மனி | 5557 |
பிரான்ஸ் | 2880 |
இலண்டன் | 1993 |
நோர்வே | 1330 |
டென்மார்க் | 1030 |
நெதர்லாந்து | 300 |
இத்தாலி | 160 |
சுவீடன் | 90 |
பெல்ஜியம் | 7 |
சுவிட்சர்லாந்து | 4136 |
நியூசிலாந்து | 35 |