அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம்
(அனைத்துலகத் தொழிலாளர் ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொதுக் கொள்கைகள்
தத்துவங்கள்
பொதுவுடமைவாதிகள்
|
அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் (International Workingmen's Association) அல்லது முதலாவது அனைத்துலகம் (First International) என்பது பல்வேறு இடதுசாரி அரசியல் குழுக்களையும் தொழிலாளர் சங்கங்களையும் கூட்டிணைக்கவென அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலகப் பொதுவுடமைக் கொள்கை அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1864 ம் ஆண்டு இலண்டனில் நிறுவப்பட்டது. இதன் முதலாவது பேரவை 1966 ம் ஆண்டு நடத்தப்பட்டது.
பங்குபற்றிய அமைப்புகள்தொகு
- மார்க்சியவாதிகள் - கார்ல் மார்க்சு
- அரசின்மைவாதிகள் - மிகைல் பக்கூனின்
- தொழிலாளர் சங்கங்கள்
- ஐக்கிய அமெரிக்க தனிமனித்துவ அரசின்மைவாதிகள் - Stephen Pearl Andrews and William B. Greene
- பிரெஞ்சு Mutualists
- Blanquists
- ஆங்கில Owenites
- இத்தாலிய குடியரசுக்காரர்கள்
- ஐக்கிய அமெரிக்க தனிமனித்துவ அரசின்மைவாதிகள்
- Mazzini