அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீடு

அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீடு என்பது, அணு ஆற்றல் தொடர்பான விபத்துக்கள் நிகழும்போது, பாதுகாப்புக் குறித்த தகவல்களை உடனடியாக அறிவிப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்டதாகும். இதை அனைத்துலக அணு ஆற்றல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Event scale revised for further clarity". World-nuclear-news.org. 6 October 2008. பார்க்கப்பட்ட நாள் 13 September 2010.
  2. Parfitt, Tom (26 April 2006). "Opinion remains divided over Chernobyl's true toll". The Lancet: pp. 1305–1306. https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(06)68559-0/fulltext. 
  3. Ahlstrom, Dick (2 April 2016). "Chernobyl anniversary: The disputed casualty figures". The Irish Times. https://www.irishtimes.com/news/world/europe/chernobyl-anniversary-the-disputed-casualty-figures-1.2595302.