அன்னபூரணி (1978 திரைப்படம்)

அன்னபூரணி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

அன்னபூரணி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புவிஜயாம்பிகா பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஆகத்து 4, 1978
நீளம்3991 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "அன்ன பூரணி / Anna Poorani (1978)". Screen 4 Screen. Archived from the original on 21 December 2023. பார்க்கப்பட்ட நாள் 21 December 2023.
  2. "Anna Poorni ( 1978 )". Cinesouth. Archived from the original on 16 January 2005. பார்க்கப்பட்ட நாள் 22 December 2023.
  3. "Annapoorani Tamil Film EP Vinyl Record by V Kumar". Mossymart. Archived from the original on 21 December 2023. பார்க்கப்பட்ட நாள் 21 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னபூரணி_(1978_திரைப்படம்)&oldid=3948413" இலிருந்து மீள்விக்கப்பட்டது