அன்னலட்சுமி (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அன்னலட்சுமி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுவர்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அன்னலட்சுமி | |
---|---|
இயக்கம் | எஸ். ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | சுப்பைய்யா ஸ்ரீ ஜெயகௌரி பிக்சர்ஸ் |
இசை | ஆர். ராமானுஜம் |
நடிப்பு | ஜெய்கணேஷ் சுவர்ணா |
வெளியீடு | திசம்பர் 15, 1978 |
நீளம் | 3942 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |