அன்னாபிசேகம்
அன்னாபிசேகம் என்பது ஐப்பசி மாதத்தின் முழு நிலவு நாளில் சிவாலயங்களில் நடைபெறுகின்ற பூசையாகும். [1]இப்பூசையில் வடித்த சாதத்தினை இலிங்கத்தின் மீது இட்டு முழுமையாக காப்பு போல செய்கின்றனர். இவ்வடிவிற்கு தீபாரதனைகள் காட்டப்படுகின்றன.
அபிசேகம் செய்யப்பட்ட அன்னத்தின் ஒரு பகுதியை அருகில் உள்ள நீர் நிலையில் கரைக்கின்றனர். மற்ற பகுதிகளை தயிர் கலந்து பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர்.
கோயில்களில்
தொகுகோவை கோட்டை சங்கமேஸ்வரசுவாமி கோயிலில் சங்கமேசுவர பெருமானுக்கு அன்னம், காய்கறிகள், பழவகைகள், இனிப்புகள் கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது. [2]
அன்னாபிசேக நாளில் சிவாலயங்களில் அன்னதானம் நடைபெறுகிறது.
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ "www.aanmegam.com அன்னாபிசேகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-03-14.
{{cite web}}
: no-break space character in|title=
at position 17 (help) - ↑ "சங்கமேஸ்வரர் கோயிலில் அன்னாபிசேகம் - Sankamesvarar temple annapicekam- Dinakaran". Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
வெளி இணைப்புகள்
தொகு- அன்னாபிஷேகப் பெருவிழா! தினமணி, நாள்: செப்டம்பர் 20, 2012
- ஐப்பசி அன்னாபிஷேகம் கோயில்கள்-தினமலர்