அன்னா சுகைபி
அன்னா மார்கரெட் மகாலா சுகைபி (Anna Margaret Mahala Scaife) (பிறப்பு: 20 மே 1981) மான்செசுட்டர் பல்கலைக்கழக கதிர்வீச்சு வானியல் பேராசிரியரும் ஜோர்டல் பாங்கு வானியற்பியல் மையத்தின் தலைவரும் ஆவார். இவர் மீத்தகைமைக் குறுக்கீட்டளவியல் மையத் தலைவராகவும் பணிபுரிகிறார்.[1] She is the co-Director of Policy@Manchester.[2] இவர் தன் வானியற்பியல் கருவியியல் பங்களிப்புகளுக்காக 2019 இல் அர்சு வானியல் கழகத்தின் ஜாக்சன் குவில்ட் பதக்கம் பெற்றார்.
அன்னா சுகைபி Anna Scaife | |
---|---|
அன்னா சுகைபி 2017 உலகப் பொருளியல் பேரவையில் சதுர கிலோமீட்டர் அணி பற்றி விவாதிக்கிறார் | |
பிறப்பு | அன்னா மார்கரெட் மகாலா சுகைபி மே 20, 1981 |
துறை | கதிர்வீச்சு வானியல் |
பணியிடங்கள் | மான்செசுட்டர் பல்கலைக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் [டப்ளின் உயர்நிலைப் பயில்வுகள் நிறுவனம் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் |
கல்வி | உலோத்தோ இலக்கணப் பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | பிரிசுட்டல் பல்கலைக்கழகம்(மூதியற்பியல்) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(முனைவர்) |
ஆய்வேடு | மீச்சிறு அணிவழி அண்ட நுண்ணலைப் பின்னணியை நோக்குதல் (2007) |
ஆய்வு நெறியாளர் | கைத் கிரைஞ்சே |
அறியப்படுவது | பேரியல் தரவுகள் வானியற்பியல் |
விருதுகள் | ஜாக்சன் குவில்ட் பதக்கம் (2018) |
இணையதளம் www |
இளமையும் கல்வியும்
தொகுசுகைபி இளமையில் தொல்லியலாளராக விரும்பினார்.[3] இவர் அட்ரிஞ்சமில் உள்ள உலோர்த்தோ இலக்கணப் பள்ளியில் கல்வி பயின்றார்.[4] இவர் 2003 இல் பிரிசுட்டல் பல்கலைக்கழகத்தில் மூதியற்பியல் பட்டம் பெற்றார். இவர் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர்கைத் கிரைஞ்சே வழிகாட்டுதலில் முனைவர் ஆய்வை மேற்கொண்டார்.[5] இவர் 2007 இல் முனைவர் பட்டம் பெற்றதும் அதே பல்கலைக்கழகத்தின் கேவண்டிழ்சு ஆய்வகத்தில் முதுமுனவர் பட்ட ஆய்வை ஆராய்ச்சி உதவியாளராகத் தொடர்ந்தார். அப்பொது இவருக்குக் கேம்பிரிட்ஜ் செல்வின் கல்லூரி ஆய்வுநல்கை வழங்கப்பட்டது.[6]
ஆய்வுப் பணி
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகுஇவர் பின்வரும் தகைமைகளையும் விருதுகளையும் பெற்ற்ள்ளார்:
மேற்கோள்கள்
தொகு- ↑ Anna Scaife's Entry at ORCID
- ↑ "People - Policy@Manchester". policy.manchester.ac.uk. Archived from the original on 2019-01-15. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
- ↑ "Anna Scaife". SKA Telescope. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
- ↑ "Profile". Big Data Zone. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
- ↑ Scaife, Anna (2007). Observing the cosmic microwave background with the Very Small Array (PhD thesis). University of Cambridge. இணையக் கணினி நூலக மைய எண் 890155792. வார்ப்புரு:EThOS. Archived from the original on 2019-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
{{cite thesis}}
: Cite has empty unknown parameter:|10=
(help) - ↑ "2016 Keynote Speakers". chpcconf.co.za. Archived from the original on 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
- ↑ "RAS Medals 2018" (PDF). ras.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
- ↑ "Dark Forces in the Invisible Universe | Studium Generale Groningen". sggroningen.nl. Archived from the original on 2018-01-20. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
- ↑ "World Economic Forum honours Southampton scientist | STAG Research Centre | University of Southampton". southampton.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
- ↑ "Annual Meeting of the New Champions 2014 - "Summer Davos"". ERC: European Research Council. 2014-07-16. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.