அன்னி மரீ இலாகுரேஞ்சி


அன்னி மரீ இலாகுரேஞ்சி (Anne-Marie Lagrange), (பிறப்பு {{birth date|1962|03|12})} உரோன் ஆல்பெசு எனும் பிரெஞ்சுப் பகுதியில் பிறந்தார். இவர் பிரெஞ்சு வானியற்பியலாளர் ஆவார். இவ்ரது ஆய்வு சூரியனுக்கு அப்பாலைய புறவெளிக் கோள் அமைப்புகளைப் பற்றி அமைகிறது. இவர் பல அறிவியல் தகைமைகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இதில் பிரெஞ்சு உயர்நிலை வீரத் தகைமையும் அடங்கும். இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக 2013 முதல் இருந்து வருகிறர்.

அன்னி மரீ இலாகுரேஞ்சி
Anne-Marie Lagrange
பிறப்புமார்ச்சு 12, 1962(1962-03-12)
உரோன் ஆல்பெசு
தேசியம்பிரெஞ்சியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்
விருதுகள்CNRS வெண்கலப் பதக்கம் (1994)

இரேனி யோலியோத் கியூரி பரிசு (2011) பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் (2013)

பிரான்சு தேசியத் தகைமை ஆணை (2015)

மேற்கோள்கள்தொகு