அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி

அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் மகளிர் கல்லூரி ஆகும்.இது 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது. இந்த கல்லூரி கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் பல்வேறு படிப்புகளை வழங்குகின்றது.

அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி - வாலிகண்டபுரம்
உருவாக்கம்2016
அமைவிடம்பெரம்பலூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.annaiayeshacollege.com#home

அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி லெப்பைக்குடிக்காடு சங்கம் அறக்கட்டளையின் ஒரு கல்வி நிறுவனமாகும். பெண் கல்வியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1].

துறைகள்தொகு

  1. பி.ஏ.தமிழ்
  2. பி.ஏ.ஆங்கிலம்
  3. பி.எஸ்.ஸி. கணினி அறிவியல்
  4. பி.எஸ்.ஸி. கணிதம்
  5. பி.எஸ்.ஸி. ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு
  6. இளங்கலை வியாபார நிர்வாகம்
  7. இளங்கலை வணிகவியல்

ஆதாரங்கள்தொகு

  1. http://www.annaiayeshacollege.com/#home கல்லூரி இணையதளம்