அன்னை ஞானம்மா கத்தோலிக்க கல்வியியல் கல்லூரி

அன்னை ஞானம்மா கத்தோலிக்க கல்வியியல் கல்லூரி (Mother Gnanamma Catholic College of Education) இந்தியாவில் தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம் மதாத்தட்டுவிளையிலுள்ள, கல்வி நிறுவனம் ஆகும். அன்னை ஞானம்மா கத்தோலிக்க கல்வியியல் கல்லூரி 2015 ஆம் ஆண்டில் புனித செபாஸ்டியன் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவிய ஒரு கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவனம். தேசிய ஆசிரிய கல்வி கழகம் (NCTE) கவுன்சில் அங்கீகாரம் பெற்று தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வி பல்கலைக்கழகத்தின் (TNTEU) .கீழ் இயங்கி வருகிறது.

அன்னை ஞானம்மா கத்தோலிக்க கல்வியியல் கல்லூரி
Mother Gnanamma Catholic College of Education
உருவாக்கம்2015
அமைவிடம்
மதாத்தட்டுவிளை
, ,
சேர்ப்புதமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம்
இணையதளம்www.mgcce.edu.in

 வழங்கப்படும் பாடதிட்டங்கள் தொகு

பின்வரும் பி.எட் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

  1.   தமிழ்  
  2. ஆங்கிலம்
  3.  கணிதம்
  4.  உயிர் அறிவியல்
  5.  பொருளறிவியல்
  6.  கணினி அறிவியல்
  7.  வரலாறு
  8.  பொருளியல்
  9. வணிகவியல்

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. http://www.ncte-india.org/appeal1/2013/Public%20Notice%20(muharram).pdf பரணிடப்பட்டது 2014-08-05 at the வந்தவழி இயந்திரம்
  2. http://www.srcncte.in/Decisions%20and%20Minutes%202014/Decisions/Decision%20of%20261st%20%20SRC%20meeting%20-09-10th%20%20Feb,%202014.pdf பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
  3. http://www.mgcce.edu.in/about-us/ பரணிடப்பட்டது 2017-03-19 at the வந்தவழி இயந்திரம்

தொடர்புடைய இணைப்புகள் தொகு